நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் ஒட்டங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும் செட்டிக்குளம் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு பார்வதிப்பிள்ளை அவர்கள் 15-05-2009 வெள்ளிக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் இறைவன் திருவடி அடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களன சிதம்பரப்பிள்ளை சீதேவிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற காங்கேசு அவர்களின் ஆருயிர்த்துணைவியும், கனகேஸ்வரி(நெடுந்தீவு), பொன்னுத்துரை(கிராம சேவையாளர். விநாயகபுரம். பூவரசங்குளம்), விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி, கமலாவதி, உதயகுமார்(பிரான்ஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), ரவீந்திரா, தனதேவி, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னார், குணரத்தினம்(நெடுந்தீவு), கனகேஸ்வரி, சந்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், அமிர்தலிங்கம், மங்கயற்கரசி(பிரான்ஸ்), தபோதினி(பிரான்ஸ்), கனகேந்திரன், நவறஞ்சன், சுதா ஆகியோரின் மாமியாரும், புனிதா, வசந்தா, புஸ்ப்பா, யோகா, கலா, காலஞ்சென்ற தயாநிதி(மாவீரர்), அகிலன், நிதி, தங்கா, சாந்தி, தீபா, ஜெய்சன், காலஞ்சென்ற சுமேதன்(மாவீரர்), லேணியா, சயீவன், அன்பரசன், விஜிதா, மயூரன், ஜீவிதா, தவசீலன், கேஜீவன், சஞ்ஜீவன், இந்துஜன், விதுஜன், வினோஜன், ஸோபிகா(பிரான்ஸ்), பிரியந்(பிரான்ஸ்), ஜனனிகா(பிரான்ஸ்), பிரதீஸ்(பிரான்ஸ்), தபிசியா(பிரான்ஸ்), மாணுஜா(பிரான்ஸ்), அக்சயா(பிரான்ஸ்), சாணுயா(பிரான்ஸ்), துலக்சன், துளசி, கயல், குட்டி, கஜானி, பிரியந், சுதா, கஜன், குட்டி ஆகியோரின் அன்புப்பேத்தியும், கனகம்மா, இராசம்மா, இராசலிங்கம்(ஜேர்மனி), மார்க்கண்டு(நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற மருதயினார், தில்லையம்பலம்(நெடுந்தீவு), காலஞ்சென்ற நடராசா, பொன்னாச்சி, கந்தையா, இரத்தினம்(வவுனியா), காலஞ்சென்ற தில்லையம்பலம், முத்துக்குமாரு, இராசேஸ்வரி(ஜேர்மனி), கருணாதேவி(யாழ்) ஆகியோரின் மைத்துனியும், பார்வதிப்பிள்ளை(பிரான்ஸ்), பத்தினிப்பிள்ளை, காலஞ்சென்ற கோபாலு, அன்னம்மா, கனகேஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற ஆச்சிமணி ஆகியோரின் அன்புச்சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2009 சனிக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
--------------------------------------------------------------------------------
மேலதிக தொடர்புகளுக்கு
உதயன் - பிரான்ஸ் 0033 143492057
மகேந்திரன் - பிரான்ஸ் 0033 143712680
இராசலிங்கம் - ஜேர்மனி 0049 2133289819
இரத்தினம் - வவுனியா 0094 602548030